கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து : 2 குழந்தைகளை தேடும் பணி தீவிரம்

தினகரன்  தினகரன்
கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து : 2 குழந்தைகளை தேடும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி: பாரூர் அருகே உள்ள கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெரியவர்கள் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 2 குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெருகிறது.

மூலக்கதை