காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த காஞ்சி. ஸ்ரீதர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த காஞ்சி. ஸ்ரீதர்

சென்னை: காலா படத்தை நீதிபதிகள் பார்க்க வேண்டுமென்று ஒருவர் மனு அளித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் காலா. இப்படத்தில் நில எங்கள் உரிமை என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதிகார வர்க்கம் எப்படி அடித்தட்டு மக்களை சுரண்டுகிறது என்பதை காண்பித்திருந்தனர். இப்போது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் காலா திரைப்படத்தை நீதிபதிகள்

மூலக்கதை