அடேங்கப்பா..! ஒரு விநாயகர் சிலைக்கு 68 கிலோ தங்கம், 327 கிலோ வெள்ளி.. 265 கோடி ரூபாய்க்கு காப்பீடா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடேங்கப்பா..! ஒரு விநாயகர் சிலைக்கு 68 கிலோ தங்கம், 327 கிலோ வெள்ளி.. 265 கோடி ரூபாய்க்கு காப்பீடா!

விநாயகர் சதுர்த்தித் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் மிகவும் கோலகலமாகக் கொண்டாடுவர்கல். அதிலும் எங்கு மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டது என்ற போட்டியும் நிலவும் இப்படி இந்த ஆண்டு மும்பையில் மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை ஒன்று சரஸ்வத் பிராமின் கணேஷ் மண்டல் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விநாயகர் சிலைக்கு 264.75 கோடி ரூபாக்கு காப்பீடு பெற்றுள்ளனர்.

மூலக்கதை