நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் கற்பனைக்கு ஏற்ப விநாயகரை வடிவமைத்து சதூர்த்தி விழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

மூலக்கதை