நோட்டாவில் நடிகரான முருகதாஸ்

தினமலர்  தினமலர்
நோட்டாவில் நடிகரான முருகதாஸ்

கே.எஸ்.ரவிக்குமார் போன்று இயக்குநர் முருகதாஸூம் அவ்வப்போது தன் படங்களில் தலைகாட்டுவார். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலில் தோன்றினார். கத்தியில் தண்ணீர் குடத்தை தூக்கியபடி ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

இப்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஜய் தேரகொண்டா, மெஹ்ரீன் நடித்துள்ள நோட்டா படத்திலும் முருகதாஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த் சங்கர், முருகதாஸின் குரு ஆவார்.

இதுகுறித்து ஆனந்த் சங்கர் டுவிட்டரில் என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம். என்னுடைய இயக்குநரை நடிகராக நான் இயக்கி உள்ளேன் என பதிவிட்டிருக்கிறார்.

மூலக்கதை