ஒரு நடிகராக இருந்து கொண்டு மனைவியை பார்த்து இப்படி சொல்லலாமா அக்ஷய்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு நடிகராக இருந்து கொண்டு மனைவியை பார்த்து இப்படி சொல்லலாமா அக்ஷய்?

மும்பை: நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவி இரண்டு விஷயங்களை செய்ய தடை விதித்துள்ளாராம். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மறைந்த இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மூத்த மகள் ட்விங்கிளை தான் திருமணம் செய்துள்ளார். ட்விங்கிள் படங்களில் நடிப்பதை நிறுத்துவிட்டு எழுத்தாளர் ஆகிவிட்டார். புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறார். பிரபல ஆங்கில நாளிதழிலும் கட்டுரை எழுதுகிறார்.

மூலக்கதை