கொடையாக கிடைத்த ஸ்வர்ணலதாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொடையாக கிடைத்த ஸ்வர்ணலதாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

சென்னை: மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று. பாட்டுக்கு இசை முக்கியம் என்றால் பாடலில் உள்ள முழு உணர்வை வெளிப்படுத்த மொழியறிவு முக்கியம். பாடுபவர்கள் மொழியை சிதைக்கும்போது பாடலின் உயிரோட்டமும் அறுந்துபோகும். தான் பாடிய எல்லா மொழிப்பாடல்களிலும் அதை கட்டி காப்பாற்றியவர் ஸ்வர்ணலதா. வேற்று மொழிகளில் பாடும்போது அந்த மொழியின் அழகு குறையாமல்

மூலக்கதை