மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்

TAMIL CNN  TAMIL CNN
மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்

(மன்னார் நிருபர்) மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகளை அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகள் என பல்வோறு கட்டமாக செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றது. இன்று புதன்கிழமை (12) 69 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. விசேட சட்டவைத்திய அதிகாரியின்... The post மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை