அய்யய்யோ விஜிக்கு என்னமோ ஆச்சு: டாக்டரை கூப்பிடுங்க பிக் பாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அய்யய்யோ விஜிக்கு என்னமோ ஆச்சு: டாக்டரை கூப்பிடுங்க பிக் பாஸ்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்களும், விருந்தினர்களும் சேர்ந்து டாஸ்க் செய்தபோது விபரீதமாகிவிட்டது. டாஸ்கின்போது பாலாஜி விஜயலட்சுமி மீது மோதி கீழே விழுந்தார். இதில் விஜயலட்சுமிக்கு கழுத்தில் அடிபட்டுள்ளது.

மூலக்கதை