வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இன்று மின்சாரம் தாக்கியதில் மகாலிங்கம் நிதர்சன்(வயது 28) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். இன்று காலை அவரது வீட்டு கிணற்றை மின் இயந்திரம் மூலம் துளையிட்டு கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிப்படைந்த நிலையில் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக குறித்த இளைஞனின் நண்பர்கள் தெரிவித்தனர்.... The post வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை