மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா தகவல்

தினகரன்  தினகரன்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா தகவல்

டெல்லி: நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக விஜய் மல்லையா தகவல் தெரிவித்துள்ளார். கிங் ஃபிஷ்ர்ஸ் விமான நிறுவனத்தால் ஏற்பட்ட நஷ்டம் பற்றி தெரிவித்து வந்ததாக மல்லயா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை