லஞ்சம் அளிப்பவர்களுக்கும் சிறை தண்டனை என்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கு : மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

தினகரன்  தினகரன்
லஞ்சம் அளிப்பவர்களுக்கும் சிறை தண்டனை என்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கு : மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை : லஞ்சம் அளிப்பவர்களுக்கும் சிறை தண்டனை என்ற மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி வழக்கில், மத்திய உள்துறை செயலர், மத்திய சட்ட மற்றும் நீதித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. லஞ்சப்புகாரில் தவறு இருந்தால் புகார் அளிப்போருக்கு 7 ஆண்டு சிறை என்பதால், மக்கள் புகார் அளிக்க முன்வர மாட்டார்கள் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை