குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ

தினகரன்  தினகரன்
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ

சென்னை : குட்கா முறைகேடு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான மாதவராவிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவரது 2 வங்கி கணக்குகளை சிபிஐ முடக்கியுள்ளது.  

மூலக்கதை