கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு : பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீஸ் சம்மன்

தினகரன்  தினகரன்
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு : பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீஸ் சம்மன்

திருவனந்தபுரம் : கன்னியாஸ்திரியின் பாலியல் வன்கொடுமை வழக்கில், பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். பிஷப் ஃபிராங்கோ செப்.,19ம் தேதி ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை