இரட்டை இலை சின்னம் வழக்கை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
இரட்டை இலை சின்னம் வழக்கை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி : இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு ஒதுக்கியதற்கு எதிராக டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை நாளை மாலை 3.30க்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை