மீண்டும் முதலிடம் பிடித்த ஷங்கர்

தினமலர்  தினமலர்
மீண்டும் முதலிடம் பிடித்த ஷங்கர்

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரானது. அப்போதைய நிலவரப்படி இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படமாக இது பார்க்கப்பட்டது. அதன்பின்னர் பல படங்கள் ஹிந்தியில் 100 கோடி பட்ஜெட்டில் தயாரானது.

அதையடுத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் அதைவிட அதிக பட்ஜெட்டில் தயாரானது. அதாவது, பாகுபலி-1, பாகுபலி-2 ஆகிய படங்கள் ரூ.300 கோடியில் தயாரானது. அதனால் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் படமெடுத்த இயக்குநர் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த ஷங்கரை பின் தள்ளி முதலிடம் பிடித்தார் ராஜமவுலி.

மூலக்கதை