ராஜபாளையம்-செங்கோட்டை இடையேயான 4 வழிச்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
ராஜபாளையம்செங்கோட்டை இடையேயான 4 வழிச்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம்-செங்கோட்டை இடையேயான 4 வழிச்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கருத்து கேட்பு கூட்டத்தை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர். 4 வழிச்சாலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை