எந்தஅளவாக இருந்தாலும் மதுசாரம் அருந்துவது பாதிப்பானதாகும்.

TAMIL CNN  TAMIL CNN
எந்தஅளவாக இருந்தாலும் மதுசாரம் அருந்துவது பாதிப்பானதாகும்.

கொஞ்சம் குடித்தால் பரவாயில்லை என சமூகமயமாக்கப்பட்டுள்ளது. அதாவது சிலசுகாதார ஆலோசகர்கள்,கருத்தியலாளர்கள் இவ்வாறானதொரு நம்பிக்கையை பரப்புவதற்கான முக்கிய நபர்களாக காணப்படுகின்றனர். சில கருத்தரங்குகளிலும் கூட இவை கூறப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பகாலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஆய்வுகளை மையமாகவைத்தே இதனை கூறிவந்தனர். எனினும் அந்தஆய்வுகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான ஆய்வொன்றுஅண்மையில் வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட அளவு மதுசாரம் அருந்துவது பாதிப்பற்ற பாவனை என இது வரைகாலமும் வாதாடிவந்தனர். எனினும்,அண்மையில் செயற்படுத்தப்பட்டஆய்வுகளின் அடிப்படையில் எந்த அளவு... The post எந்தஅளவாக இருந்தாலும் மதுசாரம் அருந்துவது பாதிப்பானதாகும். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை