புகைப்பொருள்,மதுசாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடைசெய்யுமாறு கையெழுத்துவேட்டை

TAMIL CNN  TAMIL CNN
புகைப்பொருள்,மதுசாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடைசெய்யுமாறு கையெழுத்துவேட்டை

வடக்குமாகாணத்தில் அதிகளவான சனத்தொகையை கொண்டுள்ள யாழ்.மாவட்டத்தில் புகைப்பொருள் மற்றும் மதுசாரப் பாவனையானது பாரிய பிரச்சினைகளைஏற்படுத்தியுள்ளமை யாவரும் அறிந்தவிடயமே, அதன் தாக்கம் மேலும் அதிகரித்து தற்போது கஞ்சா,ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களையும் பாவனைசெய்யும் அளவிற்குஎமது இளைஞர் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் இவ்வாறான போதைப்பொருள் பாவனையாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கஞ்சா,ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் ஆரம்பத்தில் சாராயம்,பியர் மற்றும் புகையிலைசார் உற்பத்தி போன்றபொருட்களிலேயே பாவனையை ஆரம்பிப்பதாகவும்அதன்... The post புகைப்பொருள்,மதுசாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடைசெய்யுமாறு கையெழுத்துவேட்டை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை