நாளை ரஜினி மட்டும் அல்ல அகில உலக சூப்பர் ஸ்டாரும் வருகிறார்: வயிறு பத்திரம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாளை ரஜினி மட்டும் அல்ல அகில உலக சூப்பர் ஸ்டாரும் வருகிறார்: வயிறு பத்திரம்

சென்னை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் மட்டும் அல்ல அகில உலக சூப்பர் ஸ்டாரும் வருகிறார். விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீஸர் அதுவும் 3டியில் வெளியாக உள்ளது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி சேனல்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு படங்கள் ஒளிபரப்புகிறார்கள்.

மூலக்கதை