சினிமாவில் இருந்து கிரிக்கெட் பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி புயல்.. முதல் தாக்கு யார் மீது தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சினிமாவில் இருந்து கிரிக்கெட் பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி புயல்.. முதல் தாக்கு யார் மீது தெரியுமா?

சென்னை: கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மீது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. பின்னர் சென்னை வந்த இவர், இங்குள்ள பிரபல இயக்குநர்களான சுந்தர்.சி, முருகதாஸ்,

மூலக்கதை