முப்பரிமாணப் படங்கள் - பெரும்போக்காக மாறமுடியாத முயற்சி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முப்பரிமாணப் படங்கள்  பெரும்போக்காக மாறமுடியாத முயற்சி

- கவிஞர் மகுடேசுவரன் எண்பதுகளின் திரையுலகில் ஏற்படுத்தப்பட்ட பரபரப்புகளில் ஒன்று முப்பரிமாணத் திரைப்படம் எனப்படும் 3டி திரைப்படங்களாகும். திரைப்படம் என்னும் அறிவியல் கலை காலப்போக்கில் பல்வேறு மேம்பாடுகளைப் பெற்றிருந்தபோதும் கறுப்பு வெள்ளைப் படங்கள் பன்னிறப் படங்களானதுதான் தலையாய மாற்றம். பன்னிறப் படங்கள் வழக்கானதும் படத்தின் சதுரச் சட்டகம் செவ்வகச் சட்டகமாய் மாற்றம் பெற்றது மற்றொன்று. பிறகு பல்திக்கொலிகளைப்

மூலக்கதை