பொலிசாரின் எல்லைமீறிய அராஜகமே கனகராயன்குள சம்பவத்திற்கு காரணம் – சிறீதரன் எம்.பி கண்டனம்

TAMIL CNN  TAMIL CNN
பொலிசாரின் எல்லைமீறிய அராஜகமே கனகராயன்குள சம்பவத்திற்கு காரணம் – சிறீதரன் எம்.பி கண்டனம்

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிசாரே இருந்து வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை... The post பொலிசாரின் எல்லைமீறிய அராஜகமே கனகராயன்குள சம்பவத்திற்கு காரணம் – சிறீதரன் எம்.பி கண்டனம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை