இதுக்கெல்லாம் அவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க.. சீனியர்ஸ் உதவியை நாடிய பிக் பாஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதுக்கெல்லாம் அவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க.. சீனியர்ஸ் உதவியை நாடிய பிக் பாஸ்!

சென்னை: நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன் போட்டியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.கிட்டத்தட்ட பிக் பாஸ் சீசன் 2 முடியும் தருவாயில் உள்ளது. ஆனாலும், முதல் சீசனுடன் ஒப்பிடும் போது, சீசன் 2விற்கு மக்களிடையே வரவேற்பு குறைவாகவே உள்ளது.கடந்த சீசனில் நிகழ்ச்சி முடியும் தருவாயில் நிகழ்ச்சியில் இருந்து முந்தைய வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்களே மீண்டும் விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டனர்.

மூலக்கதை