Exclusive : 'ஆமாம் மஹி என் சொந்த மகள் தான்'... மனம் திறக்கும் நடிகை ரேவதி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Exclusive : ஆமாம் மஹி என் சொந்த மகள் தான்... மனம் திறக்கும் நடிகை ரேவதி!

சென்னை: டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார். ரஜினி, கமல் என 80களின் முன்னணி நாயகர்கள் அனைவருடன் நடித்து, முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ரேவதி. புதுமைப் பெண், மகளிர் மட்டும், மண்வாசனை என அந்த காலத்திலேயே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து, பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றவர். சுமார்

மூலக்கதை