பெட்ரோல் விலை குறைக்க மாட்டோம் - மத்திய அரசின் திட்டம்.

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல் விலை குறைக்க மாட்டோம்  மத்திய அரசின் திட்டம்.

ஜூன் 2017ல் இருந்து தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் அமலாக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 2014-ல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.70.87. இப்போதோ ரூ. 84.05. இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கடந்த திங்கட்கிழமை பாரத் பந்தும் நடத்தப்பட்டது.

மூலக்கதை