பத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் மெர்சல்: இது சீனாவுலங்கண்ணா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் மெர்சல்: இது சீனாவுலங்கண்ணா

சென்னை: மெர்சல் திரைப்படம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மெர்சல். படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மூன்று கெட்டப்களில் விஜய்யின் சார்மிங் நடிப்பு, ஆக்‌ஷன், காமெடி, முத்தாக மூன்று கதாநாயகிகள், மிரட்டும் வில்லன்

மூலக்கதை