நிதிசேர் நடைபவனியில் கலந்து சிறப்பித்தார் யாழ்.மாநகர மேயர்

TAMIL CNN  TAMIL CNN
நிதிசேர் நடைபவனியில் கலந்து சிறப்பித்தார் யாழ்.மாநகர மேயர்

Tamil Canadian walk வட மாகாண மக்களுக்கான இறுதிக்கால நோய்ப் பராமரிப்பு Northern Province Palliative Care Initiative நிதிசேர் நடைபவனி செப்டெம்பர் 9ம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் கலந்து கொள்ள, கனடிய தமிழ்க்காங்கிரஸ், மருத்துவ சங்கம், கனடா தமிழ்த்தேசிய அமைப்பினர், முதியோர் சங்கங்கள், மற்றும் பல சங்கங்கள் கலந்து சிறப்பித்தன.   The post நிதிசேர் நடைபவனியில் கலந்து சிறப்பித்தார் யாழ்.மாநகர மேயர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை