சதுரங்க வேட்டை 2.. ரூ. 1.79 கோடி சம்பள பாக்கி கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலாவுக்கு நோட்டீஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சதுரங்க வேட்டை 2.. ரூ. 1.79 கோடி சம்பள பாக்கி கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலாவுக்கு நோட்டீஸ்!

சென்னை: சதுரங்க வேட்டை 2 பட சம்பளப் பாக்கியைப் பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் அப்படத் தயாரிப்பாளரான நடிகர் மனோபாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `சதுரங்க வேட்டை\'. நூதன முறையில் மக்களை ஏமாற்றுவது தான் இப்படத்தின் கதை. நட்டி நாயகனாக நடித்திருந்த இப்படம்

மூலக்கதை