2.0 பட்ஜெட்டைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துடும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2.0 பட்ஜெட்டைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துடும்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்\' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0\' தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரஜினியே இப்படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக எமி

மூலக்கதை