என்னை பார், என் இடுப்பை பார்: 'சிறப்பு' புகைப்படம் வெளியிட்ட நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னை பார், என் இடுப்பை பார்: சிறப்பு புகைப்படம் வெளியிட்ட நடிகை

மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானி தனது இடுப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தோனி படம் மூலம் பிரபலமான திஷா பதானி பாகி 2 படம் ஹிட்டான பிறகு பாலிவுட்டில் முக்கியமான நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அவர் சல்மான் கானின் பாரத் படத்திலும் நடித்து வருகிறார். சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் சல்மான் படம் என்பதால் ஒப்புக் கொண்டுள்ளார்.

மூலக்கதை