கிழக்கில் ஆசிரியர் நலன்கருதி கைவிரல் பதிவு இயந்திரத்தை அகற்றக் கோரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
கிழக்கில் ஆசிரியர் நலன்கருதி கைவிரல் பதிவு இயந்திரத்தை அகற்றக் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகஷ்ட, கஷ்ட பிரதேச பாடசாலைகளில் கல்வி புகட்டும் ஆசிரியர்கள் காலை வேளையில் உரிய வேளைக்கு பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறுபட்ட இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். இப்பாடசாலைகளில் கைவிரல் பதிவு அடையாள இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளமையால் இவ் ஆசிரியர்கள் அவசர அவசரமாக வாகனங்களில் பயணிக்கும் போது வீதி விபத்துக்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். இன்னும் சிலர் படுகாயமடைந்து அங்கவீனம் அடைகின்றனர். இதற்கும் அப்பால் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்ற சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம்... The post கிழக்கில் ஆசிரியர் நலன்கருதி கைவிரல் பதிவு இயந்திரத்தை அகற்றக் கோரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை