அய்யோ பாவம், பிக் பாஸில் கலந்து கொண்ட பின் காயத்ரிக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அய்யோ பாவம், பிக் பாஸில் கலந்து கொண்ட பின் காயத்ரிக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

சென்னை: அய்யோ பாவம், பிக் பாஸில் கலந்து கொண்ட பின் காயத்ரிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காய்தரி ரகுராம் தற்போது விருந்தினராக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளார். முதல் சீசனில் அவர் கோபப்பட்டதை பார்த்த பார்வையாளர்கள் தற்போது வரை அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்க்கிறார்கள். இதை பார்த்து அவர் பல முறை கோபப்பட்டு பதில் அளித்துள்ளார்.

மூலக்கதை