வியட்நாம் பிரதமரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

TAMIL CNN  TAMIL CNN
வியட்நாம் பிரதமரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

வியட்நாமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டுப் பிரதமர் Nguyen Xuan Phuc-ஐ இன்று சந்தித்தார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நடைபெறும் ஆசிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (10) மாலை வியட்நாமின் நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இலங்கை பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, வியட்நாமின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பதில் அமைச்சர் குயென் மான் ஹங் வரவேற்றார். வியட்நாம்... The post வியட்நாம் பிரதமரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை