களமிறங்கார் நாமல்

TAMIL CNN  TAMIL CNN
களமிறங்கார் நாமல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் உங்கள் குடும்ப அங்கத்தவரா அல்லது வெளிநபரா ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”எனது மகன் நாமல் ராஜபக்ஷ... The post களமிறங்கார் நாமல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை