ஜனாதிபதி வேட்பாளர் யார்- இந்தியாவில் மனம் திறந்தார் மகிந்த

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி வேட்பாளர் யார் இந்தியாவில் மனம் திறந்தார் மகிந்த

இந்தியாவுடனான கடந்தகால புரிந்துணர்வின்மைகளை மறந்து விடுவதற்கு தயார் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2019 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு தலைமை தாங்குவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் பட்டியலில் எனது சகோதரரும் உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து நாளிதழிற்கு அளித்துள்ள  பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். The post ஜனாதிபதி வேட்பாளர் யார்- இந்தியாவில் மனம் திறந்தார் மகிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை