சர்கார் பட வேலைகள் ஒருபுறம்.. ’நோட்டா’ படம் மூலம் நடிகரான ஏ.ஆர்.முருகதாஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்கார் பட வேலைகள் ஒருபுறம்.. ’நோட்டா’ படம் மூலம் நடிகரான ஏ.ஆர்.முருகதாஸ்!

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நோட்டா படம் மூலம் நடிகராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் கஜினி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவர் விஜய் நடிப்பில் சர்கார் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தமாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

மூலக்கதை