வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி சோதனை: 20 பேருக்கு எதிராக நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி சோதனை: 20 பேருக்கு எதிராக நடவடிக்கை

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் போக்குவரத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மதியம் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணிவதில்லை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது... The post வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி சோதனை: 20 பேருக்கு எதிராக நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை