கோத்தாபய ஆஜர்

TAMIL CNN  TAMIL CNN
கோத்தாபய ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார். The post கோத்தாபய ஆஜர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை