பாடகி விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: அடுத்த மாதம் திருமணம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

திருவனந்தபுரம்: பார்வையில்லாத பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும், பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி படத்தில் வந்த சொப்பன சுந்தரி நான் தானே பாடலை பாடி தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பார்வையற்ற வைக்கம் விஜயலட்சுமி. பாடல்கள் பாடுவது தவிர காயத்ரி வீணை வாசிப்பதிலும் வல்லவர். தொடர்ந்து 5 மணிநேரம் வீணை வாசித்து சாதனை படைத்துள்ளார்.

மூலக்கதை