எதுவும் பேசவில்லை, அஜித் என்னை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டார்: இமான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எதுவும் பேசவில்லை, அஜித் என்னை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டார்: இமான்

சென்னை: அஜித் தன்னை கட்டித் தழுவிக் கொண்டதாக டி.இமான் தெரிவித்துள்ளார். அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் அஜித் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். கிராமத்து அஜித், நகர்புற அஜித் என இருவருக்கும் பிஜிஎம் தயார்

மூலக்கதை