என்னத்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஷங்கர் மீது செம கடுப்பில் ரஜினி ரசிகாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னத்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஷங்கர் மீது செம கடுப்பில் ரஜினி ரசிகாஸ்

சென்னை: என்னத்த பெரிய விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் என்று ரஜினி ரசிகர்கள் இயக்குனர் ஷங்கர் மீது கடுப்பில் இருக்கிறார்கள். கிராபிக்ஸ் பணிகளால் பல காலம் இழுத்தடிக்கப்பட்ட 2.0 படம் ஒரு வழியாக நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. ரீலீஸ் தேதியை சொன்னீங்க அப்படியே டீஸர் அப்டேட்டையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் ஷங்கரிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள். அதன் பிறகே டீஸர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.

மூலக்கதை