காசுக்காக இப்படியா செய்வது?: நடிகையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கோலிவுட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காசுக்காக இப்படியா செய்வது?: நடிகையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கோலிவுட்

சென்னை: ஆடையில்லாமல் நடித்துள்ள நடிகை ஒருவரை பார்த்து தான் கோடம்பாக்கமே சிரிக்கிறதாம். கணவரை பிரிந்த நடிகை ஒருவர் ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்த போஸ்டர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது. காரணம் நடிகையின் அதீத கவர்ச்சி. கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாக நடிகை அளித்த விளக்கத்தை நம்ப யாரும் தயாராக இல்லை.

மூலக்கதை