டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்ந்து.. பங்கு சந்தை சரிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்ந்து.. பங்கு சந்தை சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை 15 பைசா உயர்ந்து 72.29 பைசாவாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 93 பைசா சரிந்து 72.67 ரூபாயினை தொட்டது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் டாலரினை விற்பது அதிகமாகியிருப்பது, டாலரின் மதிப்பு சில நாணயங்களுக்கு

மூலக்கதை