மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?

தினமலர்  தினமலர்
மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?

புதுடில்லி:பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை எவ்வளவு என்பதை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் மற்றும் தார் போன்ற பொருட்கள் பெறப்படுகின்றன. சுத்திகரிப்பு செலவு சேர்க்கப்பட்டு, டீலர் கமிஷன், மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் வாட் வரி சேர்க்கப்பட்டே தற்போது நாம் பெறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாக வாட் வரி விவரம்மூலக்கதை