பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி முடக்கம்

தினமலர்  தினமலர்
பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி முடக்கம்

திருப்பூர்:திருப்­பூர் பின்­ன­லாடை நிறு­வ­னங்­கள், ‘பந்த்’துக்கு ஆத­ரவு தெரி­வித்­த­தால், 85 கோடி ரூபாய் மதிப்­பி­லான ஆடை உற்­பத்தி பணி­கள் பாதித்­தன.பெட்­ரோல், டீசல் விலை உயர்வை கண்­டித்து நடந்த, ‘பந்த்’தில், திருப்­பூர் ஆடை உற்­பத்தி துறை­யி­ன­ரும், ஆத­ரவு அளித்­த­னர். இத­னால், 90 சத­வீத உள்­நாட்டு ஆடை உற்­பத்தி, ‘ஜாப் ஒர்க்’ நிறு­வ­னங்­கள் இயங்­க­வில்லை.பெரும்­பா­லான தொழி­லா­ளர்­கள் நேற்று பணிக்கு செல்­ல­வில்லை. போராட்­டத்­தால், 85 கோடி ரூபாய் மதிப்­பி­லான, ஆடை உற்­பத்தி மற்­றும் ஜாப் ஒர்க் பணி­கள் முடங்­கின. சரக்கு வாக­னங்­கள் இயக்­கப்­ப­ட­வில்லை; 2 கோடி ரூபாய் மதிப்­பி­லான பின்­ன­லாடை சரக்கு புக்­கிங் நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

மூலக்கதை