மட்டக்களப்பில் நகர் ஒருவருக்கு முதலை செய்த காரியம்...!!

PARIS TAMIL  PARIS TAMIL
மட்டக்களப்பில் நகர் ஒருவருக்கு முதலை செய்த காரியம்...!!

மட்டக்களப்பு உவர் நீர் வாவியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட மீனவரொவரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
களுவாஞ்சிகுடி பொலிஸார் இதனை தெரிவித்தனர்.
 
மீன்பிடிப்பதற்காக குறித்த வாவிக்குச் சென்றிருந்த நபர், காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, தேடுதல் பணிகள் இடம்பெற்று வந்தன.
 
இந்நிலையில்,  குறித்த நபர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 
 
குறித்த நபர், மகிழூர்முனை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் நவேந்திரன் (வயது 40) என்பவரென என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மூலக்கதை