ராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலையில் 2 ரூபாய் குறைத்த ஆந்திரா முதல்வர்.. தமிழகம் குறைக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலையில் 2 ரூபாய் குறைத்த ஆந்திரா முதல்வர்.. தமிழகம் குறைக்குமா?

ராஜஸ்தான் முதல்வரான வசூந்தரா ராஜே ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியில் 4 புள்ளி சதவீதத்தினைக் குறைத்து அறிவித்தார். இதனால் அங்குப் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.5 ரூபாய் வரை குறைந்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு திங்கட்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினை 2 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளார்.

மூலக்கதை