ரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6,800 கோடி மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை திரும்பப்பெற்ற முதலீட்டாளர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6,800 கோடி மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை திரும்பப்பெற்ற முதலீட்டாளர்கள்!

கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு மிகப் பெரிய அளவில் சரிந்து வரும் நிலையில் டெபட் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் 6,800 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை திரும்பப் பெற்றுள்ளனர். இதுவே 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெபட் மியூச்சுவல் ஃபண்டில் 9,810 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு ஆகஸ்ட் மாதம்

மூலக்கதை