ரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான ஆர்.ஆர்.வி.எல், ஜெனிசிஸ் கலர்ஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தின் 16.31 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 34.80 கோடி ரூபாய் ஆகும். ஏற்கனவே ஜெனிசிஸ் கலர்ஸ் நிறுவனத்தின் 49.46 விழுக்காடு பங்குகளை ரிலையன்ஸ நிறுவனம் வாங்கி இருக்கிறது.

மூலக்கதை